முகவரி: இல. 37, ஜன்னா மஹல்லா, அலிய தென்ன, பங்கொல்லாமட
ஸாஹிரா உம்மா அவர்கள் காலமானார்கள்
மர்ஹூம்களான ஜெமால்தீன் லெப்பை – லைலா உம்மா தம்பதியினரின் அன்பு மகள்.
மர்ஹூம் அப்துல் ரஸாக் அவர்களின் அன்பு மனைவி.
அஸ்மி (ஜப்பான்), ராசிக் பரீட், ரஸ்மி மொஹம்மட் மற்றும் ஹினாயா (ரௌசானா) ஆகியோரின் அன்புத் தாயார்.
மொஹம்மட் யூசுப், ஹீஸைரா, காமிலா, ருஸ்மின் சாபானி ஆகியோரின் மாமியார்.
மர்ஹூம்களான மக்கீம், ரஷித், நௌபர், உவைஸ் மற்றும் மர்ஹூமா காலிஸா உம்மா, கனிமா உம்மா, நசீரா ஆகியோரின் சகோதரி.
முன்னாள் அக்குரணை பிரதேச சபை உறுப்பினர் அஜ்மிர் பாரூக் அவர்களின் பெரிய தாயார்.
நல்லடக்க விபரங்கள்
திகதி: 2026 பெப்ரவரி 22, ஞாயிற்றுக்கிழமை (இன்று).
நேரம்: நண்பகல் 12:00 மணி.
இடம்: அன்னாரின் ஜனாஸா அலியத்தென்ன இல்லத்தில் இருந்து பங்கொல்லாமட பெரிய பள்ளி வாசலுக்கு எடுத்துச் செல்லப்படும்.
No. 37, Jannah Mohalla, Aliya Thenna, Pangollamada, Akurana.
Zahira Umma Passedaway
Daughter of the late Jemaldeen Lebbe and Laila Umma.
Wife of the late Abdul Razak.
Mother of Asmi (Japan), Raziq Fareed, Rasmi Mohammad, and Hinaya (Rowsana).
Mother-in-law of: Mohammad Yusuf, Husaira, Kamila, and Rusmin Shafani.
Siblings: Late Maqbool, Late Rasheed, Naufar, Uwais, and sisters Late Khalisa Umma, Tanima Umma, and Nazeer.
She is also the maternal aunt (Periya Thaai) of former Akurana Pradeshiya Sabha member Ajmir Farook.
Funeral Details
Date: Sunday, 22nd February (Today).
Time: The Janaza will be taken for burial at 12:00 PM (Noon).
Procession: From her residence in Aliya Thenna to the Pangollamada Grand Mosque.
Akurana Today All Tamil News in One Place