435/3, கஸாவத்தை, படுகொடை முனீர் மஹல்லா
சித்தி ரிஸானா அவர்கள் காலமானார்கள்
காலஞ்சென்ற (மர்ஹூம்) ஜெய்ன் ஜெப்பார் மற்றும் ஜெஸீமா உம்மா தம்பதிகளின் அன்பு மகள்.
முர்ஷிதீன் என்பவரின் மனைவி.
மர்ஹூம் அஹ்மத் ஸஹீட், நஜிபா உம்மா தம்பதிகளின் மருமகள்.
ரிஜாஸ், சப்ரின், நாஸிக் (ஜப்பான்) ஆகியோரின் தாயாரும்
ருகையா, சாரா, சபியா ஆகியோரின் மாமியார்.
சகோதரி : ரினோஸா, மர்ஸீமா, மரீனா, ரிஸ்வியா, பர்ஹானா, சிஹாரா, ரிஸான்
நல்லடக்க விபரங்கள்
திகதி: 2026/02/16 (திங்கட்கிழமை) இரவு 9:30 கஸாவத்தை ஹுதா மஸல்லா பள்ளிவாயல் மையவாடிக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
435/3, Kasawatte, Batugoda, Muneer Mahalla
Sithy Risana Passedaway
Parents: Late Zain Jabbar and Jesema
Wife of: Murshidheen
In-laws: Daughter-in-law of Late Ahmed Sahid and Naziba Umma
Mother of: Rijas, Sabreen, and Nasik (Japan).
Mother-in-law of: Ruqaiya, Sarah, and Safiya.
Sister of : Rinosa, Marzima, Mareena, Rizwiya, Farhana, Shihara, and Risan.
Funeral (Janaza) Arrangements
Date: Monday, February 16, 2026 at 9:30PM
The Janaza will be taken to the Kasawatte Huda Mahalla Burial Ground (Palli) for burial
Akurana Today All Tamil News in One Place