Janaza – அன்சார்(Ansar) – 7ம் கட்டை (7th Mile Post),

இலக்கம் 202/5, ஏழாம் கட்டை (தெல்கஸ்தென்னை சந்தி) மீகாத் மஹல்லாவை சேர்ந்த

அல்-ஹாஜ் முஹம்மத் அன்சார் அவர்கள் காலமானார்கள்.
(இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்)

அன்னார் காலஞ்சென்ற ஹபீப் முஹம்மத், ஃபாதிமா உம்மா தம்பதிகளின் மகனும்

காலஞ்சென்ற பெரிய AJ நூர் முஹம்மத், ரஹ்மத்தும்மா ஆகியோரின் மருமகனும்

சித்தி ரிஷாதா அவர்களின் அன்புக் கணவரும்

ஷாகிர் அலி
ஷமீர்
ஷகீல்
ஷஹ்லா
ஷம்லா ஆகியோரின் அன்புத் தந்தையும்

ரீமா ஹானி
ஷவ்மா ஆகியோரின் மாமனாரும்

மர்ஹூம்களான ஸகரியா மாஸ்டர்
பெளஸியா உம்மா
அஸீபா உம்மா
ஜனாப் கலீல்
ரிஸானா (அஸ்ஹர் பாடசாலை ஓய்வுபெற்ற ஆசிரியை)
முஃபீதா ஆகியோரின் சகோதரரும்

மர்ஹூம் ஸூபைர்
மர்ஹூம் அஹ்மத் முஹம்மத் மெளலவி
ஓய்வுபெற்ற ஆசிரியர் சயீத்
மின்ஸார்
ஸலீம்
மர்ஹூம் ஃபுவாத்
ஸரூக்
நஸீர்
நஸீம்
மர்ஹூமா ஃபாதிமா
பத்ருன்னிஸா
பெளஸுல் மஸீனா
மிஸ்லியா
ஷியாமா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா இன்று (09-02-2026) மாலை 4:30 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து தாய்ப்பள்ளி மைவாடிக்கு நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.

Residing at No. 202/5, 7th Mile Post (Delgastenne Junction), Meekath Mahalla,

Al-Haj Muhammad Ansar has passed away.
(Inna Lillahi wa Inna Ilaihi Raji’un)

He was the beloved son of the late Habeeb Muhammad and Fathima Umma,

Son-in-law of the late AJ Noor Muhammad and Rahmath Umma,

Beloved husband of Sithi Rishada,

Beloved father of
Shakir Ali, Shameer, Shakeel, Shahla, and Shamla,

Father-in-law of
Reema Hani and Shawma,

Beloved brother of the
late Zakariya Master, Fowsiya Umma, Azeeba Umma, Janab Kaleel,
Rizana (Retired Teacher – Azhar College), and Mufeeda,

Brother-in-law of the
late Zubair, Ahmed Muhammad Moulavi, Retired Teacher Saeed, Minsar, Saleem, the late Fuad, Zarook, Naseer, Naseem, the late Fathima, Badhrunnisa, Fowsul Maseena, Misliya, and Shiyama.

The Janaza (funeral) will take place today (09-02-2026) at 4:30 PM, departing from his residence to the Thaipalli Cemetery for burial.

Check Also

Janaza – மாஜிதா உம்மா (Majitha Umma) – பங்கொள்ளாமடை (Pangolladmada),

பங்கொல்லாமட அலியத்தன்னை மாஜிதா உம்மா அவர்கள் காலமானார்கள். காலஞ்சென்ற செய்யது முஹம்மது அவர்களின் அன்பு மனைவி. காலஞ்சென்ற ரஸீத் அவர்களின் …

Free Visitor Counters Flag Counter