243 – 1ம் கட்டை ( 1st Mile Post), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah)
அல்ஹாஜ் K S M அசூர் அவர்கள் காலமானார்கள்
Al Haj KSM Ashoor Passed Away
மர்ஹூம்களான அல்ஹாஜ் KNS டீன், ஹாஜியானி பரீதா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of KNS Deen & Fareedha Ummah
மர்ஹூம்களான மம்மு இஸ்மாயில் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Mammu Ismail
ஹாஜியானி ருபீனா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hajiyani Rubina
அஸ்மத் (ஆஸ்திரேலியா )
தாரிக்
அமானா (அமெரிக்கா ) ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Asmath (Australia), Tharik, Amana (USA)
அல்ஹாஜ் ஸரூக்
ஹாஜியானி நூருன்னிஷா
இல்ஹாம்
நஸ்மி ஆகியோரின் சகோதரரும்
Brother of Al-Haj Zarook, Haji Noorunnisha, Ilham, Nasmi
மர்ஹூம் அல்ஹாஜ் பாரிஸ்
சஹாப்தீன் டாக்டர்
அல்ஹாஜ் ஹம்ஸி
ஹாஜியானி பஸ்னா
ஹாஜியானி ருகையா ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Al-Haj Faris, Shahabdeen Doctor, Al Hamzi, Hajiyani Fazna, Hajiyani Rukaiya
அல்ஹாஜ் பஷீர்
அல்ஹாஜ் இனாம்
அல்ஹாஜ் அய்யூப் ஆகியோரின் சகளையும் ஆவார்
Sakala of Al-Haj Basheer, Al- Inaam, Al Ayoob
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 26-01-2026 திங்கட்கிழமை இரவு 7.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 26-01-2026 Monday Night 7.15 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place