101 தெலும்பு கஹவத்தை (Thelumbugaha-watte), உஸ்வதுல் ஹசனா மஹல்லா (Uswathul Hasana Mahalla)
மர்ஸூக் அவர்கள் காலமானார்கள்
Marsook Passed Away
அப்துல் காதர் ஆலிம் சாஹிப், லதீபா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Carder Aalim Shahib, Latheefa Umma
மர்ஹூம்களான ஷாஹுல் ஹமீத் , நபீஸா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Shahul Hameed, Nafeesha Umma
சித்தி ஸவாஹிரா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Zawahira
உபைத்தூர் ரஹ்மான்
பத்ஹீர் ரஹ்மான்
ரிப்கா
அப்ரா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Ubaidur Rahman, Fathur Rahman, Rifka, Afra
ஹாதி
யாஸிர்
மப்ராஹ்
சலீஹா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Hadee, Tazir, Mafrah. Saliha
புவாத்
மர்ஹூம் லியாவுத்தீன்
மர்ஹூம் முஹ்தார் ஆகியோரின் சகோதரரும் ஆவார்
Brother of Fuward, Liyavudeen, Muhthar
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை பகல் 12.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 25-01-2026 Sunday Noon 12.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place