762 மல்வானஹின்னை (Malwanahinna)
பின்தி ஹுசைமா அவர்கள் காலமானார்கள்
Binthi Husaima Passed Away
முஹுத்தீன் பாத்திமா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Muhudeen Fathima
பாருக் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Farook
லாபிர்
உம்மு ஹசீனா
மர்ஹூம் சனூன்
மர்ஹூம் ஸரூக்
மர்ஹுமா மதார் பீபீ
மர்ஹுமா ஜெஸீமா ஆகியோரின் சகோதரியும்
Sister of Lafir, Ummu Haseena, Sanoon. Zarook, Mathar Bibi, Jaseema
பௌமி
ருக்ஸானா
ஷர்மிளா
சமீரா
மர்ஹுமா சாமிலா
மர்ஹூம் அலி ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Fawmy, Rukshana, Sharmila, Sameera, Marhuma Samila, Marhum Ali
சியாம் (8ம் கட்டை பேக்கரி)
ஷாஹுல் ஹமீட்
நிஸ்லான்
ஹஸ்னி ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Shiyam (8MP Bakery), Shahul Hameed, Nislan, Hasni
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 23-01-2026 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மல்வானஹின்ன ஹுதா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 23-01-2026 Friday Evening 3.30 at Malwanahinna Hudah Masjid
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place