1ம் கட்டை ( 1st Mile Post), பள்ளியகொட்டுவ (Palliyakotuwa), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah)
ஹாஜியானி ஜெஸீமா உம்மா அவர்கள் காலமானார்கள்
Hajiyani Jaseema Umma Passed Away
மர்ஹூம் அல்ஹாஜ் K N A கபூர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of KNA Gafoor
மர்ஹூம்களான I N முஹம்மத் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of IN Mohamed
அல்ஹாஜ் நூர் முஹம்மத் தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Noor Muhammed
அஷ்ரப்
ஷகூர்
தய்யிப்
அரூஸ் (பிரான்ஸ்)
நாபியா (Netherfield School) ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Ashraf, Shakoor, Thayyib, Aroos (France), Naafiya (Netherfield School)
மர்ஹூம் மூஸா
ஸினியா
ரிப்கா
ஷிஹானா
ருவைஸா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Late Moosa, Zeeniya, Rifka, Shihana, Ruwaiza
மர்ஹுமா பௌசியா
ஹாஜியானி தமீமா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Late Fawziya, Hajiyani Thameema
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21-01-2026 புதன்கிழமை இரவு 7.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 21-01-2026 Wednesday Night 7.15 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place