464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda)
நளீம் அவர்கள் காலமானார்கள்
Naleem Passed Away
சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Samoon, Misriya
பாத்திமா இர்ஸானா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Irshana
ஹுமைத்
ஹுதைப்
ஹம்த்
ஹுதா
மர்ஹூம் ஹாதி ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Humaidh, Huthaib, Hamdh, Hudha, Marhoom Hadhi
நஸீம் ஹாபிழ்
நிப்ராஸ்
ஸப்ராஸ் (சிங்கப்பூர் )
பத்ஹு நிஷா
பஸ்மிலா ஆகியோரின் சகோதரரும்
Brother of Naseem Hafil, Nifraz, Safraz (Singapore), Fathu Nisha, Fazmila
இர்பான் (ஜப்பான் )
அஸீம் (ஜப்பான்)
அஸ்லம்
அஸ்மியா
பாரூக்
அமீர் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Irfan (Japan), Azeem (Japan), Aslam, Asmiya, Farook, Ameer
பஸான் அவர்களின் சகளையும் ஆவார்
Sakala of Fazan
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21-01-2026 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு கசாவாத்தை ஹுதா பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 21-01-2026 Wednesday Morning 10.30 at Kasawatte – Hudah Masjid
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place