Janaza – ருவைஸா (Ruwaisa) – புளுகொஹதென்ன (Bulugohatenna),

புளுகொஹதென்ன (Bulugohatenna), ஸாஹிரா தெனிய (Zahira Deniya), ஸலாம் மஹல்லா (Salam Mahallah) *

ருவைஸா உம்மா அவர்கள் காலமானார்கள்
Ruwaisa Umma Passed Away

மர்ஹூம்களான புகாரி, ராஹிலா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Buhari, Rahila Umma

சப்ரா
ஹஸ்னா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Safra, Hasna

சுபைதா உம்மா
சபீனா
முஸம்மிலா
நூருன்னிஸா
அமீர் ஆகியோரின் சகோதரியும்

Sister of Subaidha Umma, SAfeena, Muzammila, Noorunisha, Ameer

சகுர்தீன்
அப்ரான் ஆகியோரின் மாமியாரும் ஆவார்

Mother -in-law of Sakurtheen, Afran

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 18-01-2026 ஞாயிற்றுக்கிழமை பகல் 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 18-01-2026 Sunday Noon 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter