பங்கொள்ளாமடை (Pangolladmada), ஹீப்பிடிய (Heepitiya), அபீ தர்தா மஹல்லா (Abitharda Mahalla)
ஜிப்ரியா உம்மா அவர்கள் காலமானார்கள்
Jiffriya Umma Passed Away
A.M ஹுஸைர் மாஸ்டர் (Lukmaniya Maha Vidyalaya முன்னால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Huzair Master (Former Lukmaniya School Principal)
ஜிப்ரி
ஸில்மி
ஹுஸைரா
ஸில்மினா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Jiffry, Zilmy, Huzaira, Zilmina
கலீல் ரஹ்மான்
பௌசர்
நிஸ்ரின்
இர்பானா ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Kaleelul Rahman, Fawzer, Nisrin, Irfana
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 31-12-2025 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு பன்கொள்ளாமட ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 31-12-2025 Wednesday Evening 4.30 at Pangollamada Jummah Masjid
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place