NO 25 குருகோடை (Kurugoda), இப்னு ஹஜர் மஹல்லா (Ibu Hajar Mahalla)
அல்-ஹாஜ் ஹஜ்ஜி முஹித்தீன்அவர்கள் காலமானார்கள்
Al-Haj Hajji Muhutheen Passed Away
மர்ஹூம்களான அப்துல் அஸீஸ், அஸ்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Azeez, Azma
ஹாஜியானி தாஜூன்னிசா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Thajunnisha
யஹலதன்னையை சேர்ந்த மர்ஹூம்களான ஒய்வு பெற்ற ஆசிரியர் நூர் முஹம்மத், மர்யம் பீபீ தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Yahalathenna Rtd Sir Noor Muhammed, Mariyam Bibi
முஹம்மத் மஹ்ரூப்
மர்ஹும் ஷாஹுல் ஹமீட்
அப்துல் காதர் (கனீம்)
மர்ஹூம் நியாஸ்
ஹாஜியானி பவ்சுல் மஸாதா
முஹம்மத் பஸீல்
முஹம்மத் ஜெஸ்மீர்
அல்ஹாஜ் நஸார் (Japan) ஆகியோரின் சகோதரரும்
Brother of Mahroof, Shahul Hameed, Abdul Carder (Kaneem), Niyas, Mazadha, Fazeel, Jasmeer, Al-Haj Nazar (Japan)
வரக்காமுரையை சேர்ந்த அல்ஹாஜ் முஹம்மத் ஸலீம்
யஹலதன்னையை சேர்ந்த பாயிஸ் [America ]
அப்துல் ராசிக்
அப்துல் அஹத் (பெட்ரோல் செட், அலதெனிய)
அப்துல் ரஹீம்
ரஸின் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Warakamura Al-Haj Saleem, Yahalathenna Fayis (USA), Razik, Ahad (Aladeniya Petrol Shed), Abdul Raheem, Razeen
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 30-12-2025 செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 30-12-2025 Tuesday Night 7.30 at Kurugoda – Muhiyadeen Mosque
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place