குருகோடை (Kurugoda), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli Mahalla) *
அல்ஹாஜ் பஷீர் மௌலவி அவர்கள் காலமானார்கள்
Basheer Moulavi Passed Away
மர்ஹூம்களான அப்துல் மஜீத் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Majeed
மொஹம்மத் சமூன் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Samoon
மிஸ்ரியா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Misriya
ஸஹ்மியா
ரஹ்மி
பஹ்மியா
அஸ்மி (Japan)
பஹாம்
சிஹாம்
இல்ஹாம் (Japan)
இக்ராம்
சுமையா (அன்னூர் மத்ரஸா ஆசிரியை )
ஸர்பியா
ஸப்னி ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Shahmiya, Rahmi, Fahmiya, Asmy, Faham, Shiham, Ilham, Ikram, Sumaiyya Teacher (An Noor Madrasa), Sarfiya, Shafni
அல்ஹாஜ் பைசல்
அல்ஹாஜ் ரிஸ்வான்
இர்பான்
பாஹிம் ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Al-Haj Faizal, Al-Haj Rizwan, Irfan, Fahim
மர்ஹூம் அல்ஹாஜ் தாஹிர்
மர்ஹூம் அல்ஹாஜ் இஸ்மாயில்
மர்ஹூம் அல்ஹாஜ் முபாரக்
மர்ஹூம் காலிதீன்
மர்ஹூம் ஹனீபா
ஹாஜியானி சனூபா ஆகியோரின் சகோதரரும்
Brother of Al-Haj Thahir, Al-Haj Ismail, Al-Haj Mubarak, Kalitheen, Haneefa, Sanoofa
மர்ஹூம் அல்ஹாஜ் ஜுனைத்
பைஸால் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Al-Haj Junaid, Faizal
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 30-12-2025 செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 30-12-2025 Tuesday Night 7.00 at Kurugoda – Muhiyadeen Mosque
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place