130 பள்ளேவெளிகெடிய (Palleweliketiya)
ACM லாபிர் மாஸ்டர் அவர்கள் காலமானார்கள்
A.C.M Lafir Master Passed Away
மர்ஹூம்களான அப்துல் காதர், ரஜீனா உம்மா (தூத்துக்குடி மாமா) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Carder (Thoothukkudi Mama), Rajeena Umma
லஸாத்
லஸானி
ஐனாஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Lasath, Lashani, Ainas
சுல்பான் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Zulfan
ஷஹாப்தீன்
பாரூக்
ராஸிக்
ஹலீம்தீன்
ரவுப்தீன்
மிஹருன்னிஷா ஆகியோரின் சகோதரரும்
Brother of Shahabdeen, Farook, Razik, Haleemdeen, Raufdeen, Mihrunnisha
அல்ஹாஜ் அப்துல் கரீம் அவர்களின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Abdul Kareem
நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place