351 – 7ம் கட்டை (7th Mile Post), ஹின்குருமுதுன (Hingurumuduna Road), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)
அஸீம் (கதுருவெல மொஹம்மதியா)அவர்கள் காலமானார்கள்
Azeem (Mohammediya Kaduruwela) Passed Away
செய்யத் மொஹம்மட் (மொஹம்மதியா) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Seyyad Muhammed (Mohammediya)
காலித் மெளலவி (சிங்கர் ஹாஜியார்) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Kalidh Moulavi (Singer Hajiyar)
முனீரா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Muneera
உமைஸ்
இமாம்
நதா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Umaiz, Imam, Nadha
அஸ்கான்
சம்ஹா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Askhan, Samha
வசீர்
சவாஹிர் மவ்லவி
ஹிலூர் மொஹமட்
fபெரோஸா
மவ்லவியா பரீனா
அஸ்லம் ஆகியோரின் சகோதரரும்
Brother of Wazeer, Zawahir Moulavi, Hilur Muhammed, Feroza, Moulaviya Fareena, Aslam
அன்வர் மவ்லவி
சலீம்
செய்யத் ரம்லான்
இஸ்மத் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Anwar Moulavi, Saleem, Seyyad Ramlan, Ismath
ரிஸ்வான்
நளீம் மவ்லவி ஆகியோரின் சகளையும் ஆவார்
Sakala of Rizwan, Naleem Moulavi
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 27-12-2025 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 27-12-2025 Saturday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place