Janaza – இஸ்மாயில்(Ismail) – மல்கமன்தெனிய (Malgamandeniya),

145 மல்கமன்தெனிய (Malgamandeniya)

ACM இஸ்மாயில் (படுவத்த) அவர்கள் காலமானார்கள்
A C M Ismail Passed Away

மர்ஹூம்களான அப்துல் காதர், உம்மு ஸல்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Carder, Ummu Salma

மர்ஹூம்களான அப்துல் காதர், ஆசியா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdul Carder, Asiya Umma

மர்ஹுமா பாத்திமா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Late Fathima

அப்துல் ஹாஜி
அல்ஹாஜ் பஷீர்
அஸ்மா
நபீஸா
றஹ்மத் ஆகியோரின் சகோதரரும்

Brother of Abdul Haji, Al-haj Basheer, Asma, Nabeesha, Rahmath Umma

ரஸா
ரஸீன்
பௌசுன்னிஷா
யஸ்மியா
பஸ்லுன்னிஷா
பஸ்மியா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Raza, Razeen, Fowsunnisha, Yasmiya, Fazlunnisha, Fazmiya

அல்ஹாஜ் நியாஸ் (மதீனா டீ ரூம்)
ரிஸ்வி
பாஸில்
ஹில்மி
பைரூசா
துஷானின் ஆகியோரின் மாமனாரும் ஆவார்

Father-in-law of Niyas (Madeena Tea RRoom), Rizvi, Fazil, Hilmy, Fairroosa, Thushanin

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 23-12-2025 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு மாத்தளை கொன்காவலை மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 23-12-2025 Tuesday Evening 4.00 at Matale Gongawala Burial gound

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – நளீம் (Naleem) – கஸாவத்தை (Kasawatte)

464/1 கஸாவத்தை (Kasawatte), படுகொட (Batugoda) நளீம் அவர்கள் காலமானார்கள்Naleem Passed Away சமூன், மிஸ்ரியா தம்பதிகளின் அன்பு மகனும்Son …

Free Visitor Counters Flag Counter