140/2 துனுவில ரோட் (Dunuwila Road), காதிரிய்யா மஹல்லா (Kathiriya Mahalla)
ஹாஜியானி நுவைஸா உம்மா அவர்கள் காலமானார்கள்
Hajiyani Nuwaisa Umma Passed Away
MK மொஹமட் (பெருவெல புரோக்கர்), கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of MK Mohamed (Beruwela Broker), Kadeeja Umma
அல்ஹாஜ் ரிஸா அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al-Haj Riza
ரினாஸ்
றிஸ்மியா
ரிகாஸ் (ஹக்கானி) ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Rinas, Rizmiya, Rikas (Hakkani)
மர்ஹூம் நியாஸ்
அல்ஹாஜ் அஸார்
அல்ஹாஜ் சனீர்
மர்ஹூம் றிஸ்வான்
மர்ஹுமா பாயிஸா
சனுபா
ஹலீமத்துஸ் சாதியா
நஸீரா ஆகியோரின் சகோதரியும்
Sister of Marhoom Niyas, Al Ansar, Al-Haj Saneer, Marhoom Riswan, Marhuma Fayisa, Sanoofa, Haleemathus Sadiya, Naseera
பரீனா
அம்னா
பாஹிம்
ஸமீர் அலி ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Fareena, Amna, Fahim
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 08-12-2025 திங்கட்கிழமை இரவு 8.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 08-12-2025 Monday Night 8.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place