1ம் கட்டை ( 1st Mile Post), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah)
ஹாஜியானி பௌசியா உம்மா அவர்கள் காலமானார்கள்
Hajiyani Fawziya Umma Passed Away
PSH ஹபீப் முஹம்மத் (மீஸான் மாமா ) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Habeeb (Meezan Mama)
மர்ஹூம்களான நூஹு லெப்பை தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Nooh Lebbai
இஹ்திஸாம்
இஷ்வான்
இக்ராம்
அப்துல்லாஹ்
மர்ஹுமா இஸ்மினா
இனூஷா
இஷாபிநாஸ் ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Ihthisam, Ishvan, Ikran, Abdullah, Ishmina, Inoosha, Ishafinas
அல்ஹாஜ் ரபீக்
அல்ஹாஜ் கைஸர்
அல்ஹாஜ் ரியாஸ் (VSM) ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Alhaj Rafeek, Alhaj Kaisar, Alhaj iyas (VSM)
ராசிக் ஹாஜியார்
பாயிஸா
ஆயிஷா
ஸைனப் ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of RAzik Hajiyar, Fayisha, Ayisha, Zainab
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை பகல் 11.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 07-12-2025 Sunday Noon 11.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place