Janaza – முஹ்ஸீன் (Muhseen) – பள்ளியகொட்டுவ (Palliyakotuwa),

பள்ளியகொட்டுவ (Palliyakotuwa), KM மஹல்லா (KM Mahalla)

அல்ஹாஜ் M S M முஹ்ஸீன் அவர்கள் காலமானார்கள்
Al Haj Muhseen Passed Away

மர்ஹுமா ஹாஜியானி சித்தி அஸீஸா அவர்களின்அன்பு கணவரும்
Husband of Hajiyani Sithi Azeeza

மர்ஹூம் செய்யத் முஹம்மத் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Seyyad Muhammed

மர்ஹூம் அல்ஹாஜ் P N A காதர் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of PNA Carder

ஹாஜியானி அஸ்லியா
ஹாஜியானி அஸ்ரினா (UK)
அல்ஹாஜ் சுல்பிகார்
அல்ஹாஜ் சைரான் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Asliya, Asrina (UK), Al-Haj Sulfikar, Al-Haj Sairan

அல்ஹாஜ் சனீஸ்
அல்ஹாஜ் முஸ்ஸம்மில்
ஹானியா
அயாஸா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Al-Haj Sanees, Al-Haj Muzammil, Haniya, Ayasa

அல்ஹாஜ் புஹாரி
அல்ஹாஜ் ஜவ்ப்பர்
அல்ஹாஜ் சமீன்
அல்ஹாஜ் தவ்பீக்
அல்ஹாஜ் உவைஸ்
அல்ஹாஜ் தஸ்லீம்
மர்ஹுமா ஆரிஃபா
மர்ஹுமா ஜெஸீமா
ஹாஜியானி மகீனா ஆகியோரின் சகோதரரும்
Brother of Al-Haj Buhary, Al-Haj Jawfer, Al-Haj Sameen, Al-Haj Tawfeek, Uwais, Thasleem, Arifa, Jaseema, Hajiyani Makeen

மர்ஹூம் அல்ஹாஜ் ராஸிக்
அல்ஹாஜ் பவ்நூன்
மர்ஹூம் அல்ஹாஜ் ஸனூன்
அல்ஹாஜ் மன்ஸீன்
அல்ஹாஜ் நிஸ்பர் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Al-Haj Razik, Al-Haj Fawnoon, Al-Haj Sanoon, Al-Haj Manseen, Al-Haj Nisfer

அல்ஹாஜ் இஸ்மாயில்
அல்ஹாஜ் நிஹார் ஆகியோரின் சகளையும் ஆவார்
Sakala of Al-Haj Ismail, Al-Haj Nihar

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 26-11-2025 புதன்கிழமை மாலை3.00மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 26-11-2025 Wednesday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பழீல் (Faleel) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

247/4 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) கஸாவத்தை (Kasawatte) மொஹமட் பழீல் அவர்கள் காலமானார்கள்Mohamed …

Free Visitor Counters Flag Counter