811A மல்வானஹின்னை (Malwanahinna), ஹுதா மஹல்லா (Hudah Mahallah)
நவாஸ் அவர்கள் காலமானார்கள்
Nawas Passed Away
மர்ஹூம்களான ஹாஷிம், கைருன்னிஷா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Hashim, Kairunnisha
அப்துர் ரஹ்மான், பௌசியா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdur Rahman, Fawsiya umma
மர்ஹுமா ஹவ்வா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hawwa umma
மர்ஹுமா ஸம்ரா
ஸிம்ரின்
அஸ்மா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Shamra, Zimrin, Asma
நஸீர்
ஸரூக்
வஸீர்
அக்பர்
சாதிக்
இஃபால்
ரௌசீன்
அஸ்மி
ஷியாம்
ஸரீனா
பரீனா
ரஹீமின்னிஷா
ரிஸானா
வஸீரா
பர்ஸானா
ருக்ஸானா ஆகியோரின் சகோதரரும்
Brother of Naseer, Zarook, Waseer, Akbar, Sadik, Ikbal, Rawseen, Asmy, Shiyam, Sareena, Fareena, Rahemunnisha, Risana, Waseera, Farsana, Ruksana
ரில்வான்
இப்ராஹிம்
நியாஸ்
பைஸால்
பாத்திமா பீபீ ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Rilwan, Ibrahim, Niyas, Faisal, Fathima bebe
ஜிப்ரி
ரபீக்
பௌசர்
றம்ஸான்
அஸ்மி
பாஹிம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Jiffry, Rafeek, Fawzar, Ramzan, Asmy, Fahim
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 24-11-2025 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு மல்வானஹின்ன ஹுதா ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 24-11-2025 Monday Evening 5.00 at Malwanahinna Hudah Masjid
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place