குருகோடை (Kurugoda), ஜும்மா பள்ளி மஹல்லா (Jummah Palli Mahalla)
அல்ஹாஜ் ALHM மஹ்ரூப் (முன்னாள் GS)அவர்கள் காலமானார்கள்
Alhaj A L H M Mahroof (Rtd GS, Marriage Register) Passed Away
ஹாஜியானி மஸஹீமா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hajiyani Mazahima
மர்ஹூம் அப்துல் ஹமீத் லெப்பை தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Hameed Lebbai
மர்ஹூம் ஜலால்தீன் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Jalaladeen
மின்ஹா (ஆசிரியை – மல்வானஹின்னை பாடசாலை )
ரிஸானா (லண்டன் )
ரியாஸா
சரீகா (கனடா )
றிசாத் (Auto Lanka)
அஸாம் (ஜப்பான் ) ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Minha (Teacher), Risana (London), Riyasa, Sareeka (London), Risad (Auto Lanka), Azam (Japan)
மர்ஹூம் சுலைமான்
அஸார் (லண்டன் )
ஜவ்பர்
ஜாமில் (கனடா) ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Sulaiman, Azar (London), Jawfer, Jamil (Canada)
மர்ஹூம் அல்ஹாஜ் அப்துல் காதர் (கண்டி )
மர்ஹூம் அல்ஹாஜ் வஸீர்
மர்ஹூம் சவாஹிர்
மர்ஹூம் அல்ஹாஜ் உவைஸ்
அல்ஹாஜ் ஜவாத்
ஹாஜியானி ரஹ்மா பீபி
சபீனா
ஸுவைரா ஆகியோரின் சகோதரரும்
Brother of Abdul Cader (kandy), Wazeer, Zawahir, Uwais, Jaward, Rahma Bibi, Safeena, Zuwahira
தையூப்
ரில்வான் (வயரிங் ) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Thaiyoob, Rilwan (wiring)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 17-11-2025 திங்கட்கிழமை மாலை 3.00 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி
Janaza Time 17-11-2025 Monday Evening 3.00 at Kurugoda – Muhiyadeen Mosque
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place