akurana janaza news 0360

Janaza – ரிஸ்வி (Risvi) – ஸாஹிரா தெனிய (Zahira Deniya),

ஸாஹிரா தெனிய (Zahira Deniya), ஸலாம் மஹல்லா (Salam Mahallah)

ரிஸ்வி அவர்கள் காலமானார்கள்
Risvi Passed Away

சியானா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Siyana

தாஹிர், சித்தி பாத்திமா (பன்கொள்ளாமட) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Thahir, Sithi Fathima (Pangollamada)

மர்ஹூம்களான நூர்முஹம்மது , ஜெஸீமா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Noor Muhammed, Jaseema

ரிபா
இல்மா
லுக்மான் ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Rifa, Ilma, Lukman

தவ்பீக்
ஹக்கீம் மௌலவி
பஸீனா
பரீனா
சமீனா
ஸப்ரினா ஆகியோரின் சகோதரரும்

Brother of Thawfeek, Hakeem Moulavi, Fazeena, Fareena, Sameena, Safrina

பாரிஸ்
ரிழ்வான்
யாஸிர்
ராபி
அல்ஹாஜ் ரிஸ்வான் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Faris, Rilwan, Yasi, Rafi, Al Haj Riswan

அல்ஹாஜ் மஹ்ரூப்
அஸார் (சின்னப்பள்ளி மில்)
அல்ஹாஜ் மஸாஹிர் (மடவளை கார்மெண்ட் ) ஆகியோரின் சகளையும்

Sakala of Al-Haj Mahroof, Azar (Grinding Mill), Al-Haj Mazahir (madawala Garment)

நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பழீல் (Faleel) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

247/4 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) கஸாவத்தை (Kasawatte) மொஹமட் பழீல் அவர்கள் காலமானார்கள்Mohamed …

Free Visitor Counters Flag Counter