மல்கமன்தெனிய (Malgamandeniya), ஹுதா மஹல்லா (Hudah Mahallah)
அல்ஹாஜ் M.I.M ஹபீல் அவர்கள் காலமானார்கள்
Al Haj MIM Hafeel Passed Away
ஹாஜியானி நசீலா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hajiyani Naseela
மர்ஹும் இஸ்மாயீல் மர்ஹுமா ஹாஜியானி ராஹிமா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Ismail, Raheema Umma
மர்ஹூம்களான அல்ஹாஜ் இஸ்மாயில் (கல்ஹின்னை) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Al-Haj Ismail (Galhinna)
ருஷ்தா
ருமைஷா
இமாத் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of RRushda, Rumaiza, Imadh
மர்ஹுமா பௌசுள் ஹினாயா
மர்ஹுமா வசீரா
ஹாஜியானி நலீரா
மர்ஹும் ரியாஸ்
அல்ஹாஜ் ரிஸ்வி(Japan)
அல்ஹாஜ் ரிஸ்வான் ஆகியோரின் சகோதரரும்
Brother of Hinaya, Waseera, Naleerra, Riyas, Rizvi (Japan), Rizwan
அமீன் (ஜப்பான்)
ஸாபிர் அலி ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Ameen (Japan), Zafir Ali
அல் ஹாஜ் சுபைர் (Mansmart)
மர்ஹும் உவைஸ்
அல் ஹாஜ் அலாவுதீன் (கெளிஓய) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Subair (Mans Mart), Uwais, Alawudeen (Galhinna)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 05-11-2025 புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு மல்கமன்தேனிய ஜும்மாஹ் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 05-11-2025 Wednesday Night 8.00 at Malgamandeniya Jummah Mosque
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place