184/5 குருகோடை (Kurugoda), உடையார் (Udaiyaar) ஹைராத் மஹல்லா (Hairath Mahallah)
பாத்திமா ஸஹ்லா அவர்கள் காலமானார்கள்
Fathima Sahla Passed Away
அல்ஹாஜ் பௌசர் , பஸ்லியா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Al-Haj Fawzer, Fazliya
பாத்திமா ஷார்பா அவர்களின் சகோதரியும்
Sister of Fathima Sharfa
பத்துர் ஸாதிக் (ஆயுர்வேத கடை – அக்குறணை )
ரிஸ்வான்
இன்ஸாப் (ஆயுர்வேத வைத்தியர் ) ஆகியோரின் சகோதரி மகளும்
Sister’s Daughter of BadurSadik (Ayurveda Kade – Akurana), Riswan, Inshaf (Ayurweda Doctor)
பைசல் (ஜப்பான் )
பயாஸ் (UK) ஆகியோரின் சகோதரன் மகளும் ஆவார்
Brothers Daughter of Faizal (Japan), Fayas (UK)
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை பகல் 11.30 மணிக்கு குருகோடை முஹ்யத்தீன் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 02-11-2025 Sunday Noon 11.30 at Kurugoda – Muhiyadeen Mosque
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place