Janaza – ஷஹாப்தீன் (Shahabdeen) – 1ம் கட்டை (1st Mile Post)

No 04 – 1ம் கட்டை (1st Mile Post), புளுகொஹதென்ன (Bulugohatenna), மஸ்ஜிதுல் நூர் மஹல்லா (Masjidul Noor Mahallah)

அல்ஹாஜ் G N M ஷஹாப்தீன் அவர்கள் காலமானார்கள்
Shahabdeen Passed Away

நூர் முஹம்மத், ஸரீபா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Noor Muhammed, Sreefa Umma

அபூபக்கர், உம்மு குல்தூம் ஆகியோரின் மருமகனும்
Son-in-law of Abubakkar, Ummu Kulzum

உம்மு ரலீனா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ummu Ralina

ஸஜீலான்
ஷிபான்
ஸமான்
தரிஸா
தாஹிரா
நதீரா
ஷபானா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Sajilan, Shifan, Zaman, Thareeesa, THahira, Nadeera, Shafana

இஸ்மாத்
றம்ஸான்
அலிகான்
லுக்மான் ஆகியோரின் மாமனாரும்

Father-in-law of Ismath, Ramzan, Alikhan, Lukman

செய்னுல் ஆபிதீன்
நிஸாம்தீன்
பரீதா
நிஸவ்ஸ்
அஸீஸ்
நஜிமுன்னிஷா
மர்ஜான்
பாத்திமுத்து ஆகியோரின் சகோதரரும்

Brother of Zainul Abdeen, Nisamdeen, Fareedha, Nisaws, Asees, Najimunnisha, Marjan, Fathimuthu

முன்னாள் அதிபர் அப்துல் ரஸ்ஸாக்
சலாஹுதீன்
ஜவாத்
ஹாஷிம்
பளீல்
நாஸிக்
அன்வர்தீன்
முனீர்தீன் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Rtd Princepal Abdul Razzak, Salahudeen, Jaward, Hashim, Faleel, Nasik, Anwardeen, Muneerdeen

ஹபீப் முஹம்மத் அவர்களின் சகளையும் ஆவார்
Sakala of Habeeb Muhammed

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 01-11-2025 சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 01-11-2025 Saturday Night 10.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பழீல் (Faleel) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

247/4 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) கஸாவத்தை (Kasawatte) மொஹமட் பழீல் அவர்கள் காலமானார்கள்Mohamed …

Free Visitor Counters Flag Counter