336 மேல்சேனை (Melchennai), மஸ்ஜிதுல் மனார் மஹல்லா (Masjidul Manaar Mahallah) *
மன்ஸூர் அவர்கள் காலமானார்கள்
Mansoor Passed Away
மர்ஹூம் அப்துல் காதர், கதீஜா உம்மா (பண்கொள்ளாமட) தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdul Carder, Kadeeja Umma
சைனம்பூ நாச்சியா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Zainambu Nachiya
செய்யத் முஹம்மத் , நபீஸா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Seyyad Muhammed, Nafeesa
சபியூர் ரஹ்மான்
சபீனா
பர்ஸானா
ரினோஸா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Safiyur Rahman, Safeena, Farzana, Rinosha
முஹம்மத் அலி
ராஸான்
ரியாஸ்
சல்மா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Muhammed Ali, Razan, Riyas, Salma
சுபைர்
அஸீஸா
அஹ்மத் ஷஹீத்
சமீன் ஆகியோரின் சகோதரரும்
Brother of Subair, Azeeza, Ahmad Saheed, Sameen
செய்யத் முஹம்மத்
இஸ்மாயில் JP
ஹசீனா
சித்தி மர்ஸூனா ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Seeyad Muhammed, Ismail JP, Haseena, Marsuna
சியாம் (மேல்சேனை கட)
ஸினான் மௌலவி ஆகியோரின் சாச்சாவும்
Uncle (Sacha) Siyam (Melachena Kada), Sinana Moulavi
நிஸாம்தீன்
மன்ஸூர் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்
Uncle (Periyappa) Nismadeen, Mansoor
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 01-11-2025 சனிக்கிழமை பகல் 11.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 01-11-2025 Saturday Noon 11.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place