Janaza – அக்பர்(Akbar) – மாத்தளை வீதி (Matale Road),

348/1 A மாத்தளை வீதி (Matale Road), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) *

S M M அக்பர்அவர்கள் காலமானார்கள்
S.M.M Akbar Passed Away

மல்வானஹின்னை 8ம் கட்டையைப் சேர்ந்த மர்ஹூம் செய்யது முகம்மத் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Seyyad Muhammed

சித்தி ஜாயிஸா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sithi Jayiza

மர்ஹுமா நூருல் ஹிதாயா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Nooru Hidaya

ஸமானி
மஸூமி ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Zamani, Mazoomi

நூர் முஹம்மத்
அப்துர் ரஹீம் (ரபீக்) lanka furniture
ஸாஹிரா
ஸனீலா
பரீதா ஆகியோரின் சகோதரரும்

Brother of Noor Muhammed, Abdur Raheem, Zahira, Zanila, Fareedha

மர்ஹூம் இம்டியாஸ்
மர்ஹூம்களான முஹிதீன்
சேகு முஹம்மத்
ரஸ்ஸாக் ஆகியோரின் மைத்துனரும்

Brother-in-law of Imthiyas, Muhudeen, Segu Muhammed, Razzak

மர்ஹூம்களான முபாரக்
முனாப் ஆகியோரின் சகளையும் ஆவார்

Sakala of Mubarak, Munaf

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 30-10-2025 வியாழக்கிழமை இரவு 9.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 30-10-2025 Thursday Night 9.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பழீல் (Faleel) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

247/4 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) கஸாவத்தை (Kasawatte) மொஹமட் பழீல் அவர்கள் காலமானார்கள்Mohamed …

Free Visitor Counters Flag Counter