155 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla)
அல்ஹாஜ் நிஜாம்தீன் அவர்கள் காலமானார்கள்
Al Haj Nijamdeen (Island Shoe Mart – kekirawa) Passed Away
மர்ஹூம் அல்ஹாஜ் சேகு தாவுத் , பலீலா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Al-Haj Segu Dawood, Faleela Umma
மர்ஹூம் அல்ஹாஜ் ஜமால்தீன் ஆலிம் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of AlHaj Jamaldeen Aalim
ஹாஜியானி மாஹிரா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hajiyani Mahira
இன்ஸாப்
ஆகில்
ஹப்ஸா
அப்சல்
மப்ராஹ் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Inshaf, Aakil, Hafsa, Afsal, Mafrah
சுக்ரி (ஹாரிஸ்பத்துவ )
மனாஸிர் (பிலிப்பைன்ஸ் )
ஆயிஷா
உமைமா ஆகியோரின் மாமனாரும்
Father-in-Law of Sukri (Harispathuwa), Manazir (Philipains), Ayisha, Umaima
ரியாஸ்
ரயீஸ்
ஸரீனா
ரிஸானா
பஸ்லியா
தஸ்லிமா ஆகியோரின் சகோதரரும்
Brother of Riyas, Rayees, Sareena, Risana, Fazliya, Thaslima
மர்ஹூம் அனீஸ்
இஹ்ஸாமுல் ஹக்
அஸார்
பைசல்
ராஷித் (GS)
மர்ஹூம் ஹுஸைர் மாஸ்டர்
ரியாஸ் (வெலகெதர ஹார்டவெயார் )
இக்ராம்
மஹ்ரூப்
அப்துல் காதிர்
மர்ஹூம் சனீர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Late Anees, Ihsamul Haq, Asar, Faizal, Rashid (GS), Late Husir Master, Riyas (Welegerada Hardware), Ikram, Mahroof, Abdul Carder, Late Saneer
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 29-10-2025 புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 29-10-2025 Wednesday Evening 5.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place