Janaza – ஹரீஸ்(Harees) – 9ம் கட்டை (9th MP),

55/2 – 9ம் கட்டை ( 9th Mile Post), மாவத்தபொல (Mawathapola),*

அல்ஹாஜ் M B M ஹரீஸ் (7ம் கட்டை புஹாரி ஸ்டோஸ்)அவர்கள் காலமானார்கள்
Harees (Buhary Stores 7MP) Passed Away

புஹாரி தம்பதிகளின் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Late Buhary

S S குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் மவ்ஜூத் பெளசுல் மஸீனா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of SS amily Late Mawjood, Fawzul Mazeena

சாதிக்
சாஜித்
சும்ரி
ரிப்கி ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Sadik, Sajid, Sumri, Rifki

அசாத் (Japan)
உஸ்மான் மௌலவி (9ம் கட்டை பழைய பள்ளிவாயலின் பிரதம இமாம்)ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Azard (Japan), Usman Moulavi (9th MP Mosque Main Imaam)

பாரிஸ் மௌலவி அவர்களின் சகோதரரும்
Brother of Faris Moulavi

அல்ஹாஜ் ஆப்தீன்
அல்ஹாஜ் வஸீர்
சப்ராஸ்,
அர்ஷாட்
மர்ஹூம் காலிதீன் ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Al-Haj Abdeen, Al-Haj Waseer, Safraz, Arshard, Late Kalideen

ரபீக்
ரஹீம்
ரனீஸ்
ஷிபான்
சமீர்ஆகியோரின் சகளையும் ஆவார்
Sakala of Rafeek, Raheem, Ranees, Shifan, Sameer

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 14-10-2025 செவ்வாய்க்கிழமை இரவு 7.00 மணிக்கு 9ம் கட்டை ஜும்மாமையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 14-10-2025 Tuesday Night 7.00 at 9mp Jummah Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பழீல் (Faleel) – புளுகொஹதென்ன (Bulugohatenna)

247/4 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah) கஸாவத்தை (Kasawatte) மொஹமட் பழீல் அவர்கள் காலமானார்கள்Mohamed …

Free Visitor Counters Flag Counter