அமணகட்டு (AmanaKattu) அரபா மஹல்லா (Arafa Mahalla)
அல்ஹாஜ் நூர் முஹம்மதுஅவர்கள் காலமானார்கள்
Al Haj Noor Muhammed Passed Away
சமீனா உம்மாவின் அவர்களின் அன்பு கணவரும்
Husband of Sameena Umma
மர்ஹும் இஸ்மயீல் (கட்டசபாபதி) ராபியா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Ismail (Katta Sabapathi), Rafiya
மர்ஹும் யூசுப் லெப்பை (அமனகட்டு) லதீபா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Yoosuf Lebbai (Amanakattu), Latheefa umma
சபுவான் (வயரின்)
ஷாபி
ஸலீஹா
ஸாகிர் ஹாஜி
அருஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Safwan (wiring), Shafi, Shaliha, Shakir Haji, Aroos
அஸீம் அவர்களின் மாமனாரும்
Father-in-law of Azeem
சாஹுல் ஹமீட்
ஹலீம்
ராஸீக் ஹாஜி
ஸவாஹிர்
ஆரிபா
ரமீஸா
நஸீர்
ஸமீனா ஆகியோரின் சகோதரரும்
Brother of Shahul Hameed, Haleem, Razik Haji, Zawahir, Arifa, Rameesa, Naseer, Sameena
சஹாப்தீன்
நஸீர்
பளீல்
ஹனபி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Shahabdeen, Naseer, Faleel, Hanafi
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 02-10-2025 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 02-10-2025 Thursday Morning 10.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place