28/2 கஹவத்த (Kahawatte)
அல்ஹாஜ் பில்லாவ Z A M ரியாஸ் அவர்கள் காலமானார்கள்
Z A M Riyas Hajiyar Passed Away
செய்னுல் ஆபிதீன் தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Synula Abdeen
மர்ஹுமா ஹாஜியானி சித்தி நஸ்லியா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Hajiyanai Nasliya
மர்ஹூம்களான அல்ஹாஜ் நுஹ்மான் தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Al-Haj Nuhman
நசூபா
பெரோஸ் கான்
நப்ரான்
ரிப்பதுல்லாஹ் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Nasoopa, Feros Khan, Nafran, Ribbathullah
அல்ஹாஜ் பஹீம் (மல்டி டிம்பேர் )
ஸுஹதா
ஸாகிரா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Al Al-Haj Faheem (Mulati Timber), Shuhada, Zakira
அல்ஹாஜ் ஜெம்ஸீத்
அல்ஹாஜ் அன்ஸார்
அல்ஹாஜ் அஸ்பார்
மர்ஹூம் பாயிஸ்
மர்ஹூம் ராஸிக்
மர்ஹூம் மஹ்ரூப் ஆகியோரின் சகோதரரும்
Brother of Al-Haj Jamseed, Al-Haj Ansar, Al-Haj Aspar, Fayis, Razik, Mahroof,
அல்ஹாஜ் ரிழ்வான்
அல்ஹாஜ் ரிஜிலான்
அல்ஹாஜ் ரிஸான் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Al-Haj Rilwan, Al-Rijilan, Al-Haj Risan
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21-09-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 21-09-2025 Sunday Morning 9.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place