மேல்சேனை (Melchennai), அல் மனார் மஹல்லா (Al Manaar Mahalla)
(மல்வானஹின்னா ஜும்மா பள்ளியினை சேர்ந்த)
ஹாஜியானி சித்தி முஸம்மிலா அவர்கள் காலமானார்கள்
Hajiyanai Sithi Muzammila Passed Away
மர்ஹூம் ஜமால்தீன் (கோப்ரைட் கடை – 8ம் கட்டை ) தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Jamaldeen (coporate Kadai – 8 MP)
மர்ஹூம் அஹ்மத் ஷஹீத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Ahmad Shaheed
அல்ஹாஜ் நவ்சாத்
அல்ஹாஜ் ரியாஸ் (ஜப்பான் )
அல்ஹாஜ் ரிஸ்வான் (ஜப்பான் ) கிங்ஸ் கோர்ட் உரிமையாளர்
கரீமா
ஷிபானா
பர்ஸானா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Al-Haj Nawsard, Al-Haj Riyas (Japan), Al-Haj Riswan (Japan – Kings Court Owner), Kareema, Shifana, Farzana
அல்ஹாஜ் புவாத்
அல்ஹாஜ் அனீஸ்
அல்ஹாஜ் தவ்பீக்
பரீதா
ஹிதாயா
மர்ஹுமா ரமீஷா
மர்ஹுமா தமீமா
மர்ஹூம் இஸ்வத் ஆகியோரின் சகோதரியும்
Sister of Al-Haj Fuward, Al-Haj Anees, Al-Haj Thawfeek, Faredha, Hidaya, Rameesha, Thameema, Izwath
அல்ஹாஜ் ஸவாஹிர்
அல்ஹாஜ் ரிபாஸ்
அல்ஹாஜ் ஆஷிப்
பைரோஷா
பர்ஸானா
அஸ்ஹரிபா ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Al-haj Zawahir, Al-Haj Ashif, Al-Haj Rifaz, Fairoza, Farzana, Asrifa
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 1ம் கட்டையில் உள்ள இளைய மகள் பர்சானாவின் வீட்டில் இருந்து 27-08-2025 புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time (from 1st Mile post Daughter’s house) 27-08-2025 Wednesday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place