325 கஸாவத்தை (Kasawatte), அரபா மஹல்லா (Arafa Mahalla)
அல்ஹாஜ் ஹில்மி அவர்கள் காலமானார்கள்
Al Haj HilmyPassed Away
சித்தி ஸாஹிரா அவர்களின்அன்பு கணவரும்
செய்னுல் ஆபிதீன் , ஆசியா உம்மா ஆகியோரின் அன்பு மகனும்
அப்துல் காதற், மரியம் பீபீ ஆகியோரின் மருமகனும்
ரிசாயா
ரிஸானா
ரிஸ்வி
மர்ஹூம் ரியாஸ்
ரிஸ்வானா
றிஸாமா
ரிஸ்கா
ரிலானா ஆகியோரின் அன்பு தந்தையும்
அல்ஹாஜ் பாரிஸ்
அல்ஹாஜ் பைசால் (மைஜெம் )
அல்ஹாஜ் நூர் முஹம்மத் (பயர் மடுவை)
அல்ஹாஜ் ரியாஸ் (ஜெர்மன் )
அல்ஹாஜ் ரபீஸ் (சிட்டி டிம்பேர் )
அல்ஹாஜ் ரியாஸ் (KTR ரைஸ் மில் )
நஸ்மியா ஆகியோரின் மாமனாரும்
மர்ஹூம் அபூபக்கர்
மூஸின்
மர்ஹூம் ஜிப்ரி
மஹ்ரூப்
மர்ஹுமா மாஜிதா
பௌசியா
குரைஸா
நிஷ்ரா ஆகியோரின் சகோதரரும்
மர்ஹூம் அல்ஹாஜ் பரீத் (பானு ரைஸ் மில்)
அல்ஹாஜ் புஹாரி
ரஸாக்
ஸலாம் தம்பதிகளின் மைத்துனரும் ஆவார்
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 24-08-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 24-08-2025 Sunday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place