448/1 – 7ம் கட்டை (7th Mile Post), நீரல்லை சந்தி (Neeralla Junction) பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)
ஹாஜியானி சித்தி மர்சுனா அவர்கள் காலமானார்கள்
Passed Away Hajiyani Sithi Marsuna
மர்ஹூம் STS சாஹுல் ஹமீட் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of STS Shahul Hameed
STS நிஸாம்தீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of STS Nizamdeen
fபசீல்
பெரோஸ்
fபஸ்லி
fபர்சானா
fபாசிலா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Fazeel, Ferows, Fazly, Farzana, Fazila
fபாசில்
வஸீர்
அசாம்
நிஸ்மியா
மர்யம் ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Fazil, Wazeer, Azam, Nismiya, Mariyam
முனாஸ்
ரஸ்மி
முயீஸ்
ஷாபி ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Munas, Rasmy, Muyees, Shafi
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21-08-2025 வியாழக்கிழமை மாலை 04.45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 21-08-2025 Thursday Evening 04.45 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place