893/1A மேல்சேனை (Melchennai), மஸ்ஜிதுல் மனார் மஹல்லா (Masjidul Manaar Mahallah)
இப்ராஹிம் அவர்கள் காலமானார்கள்
Ibrahim Passed Away
அன்னார் சித்தி கதீஜா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Kadeeja
உமர்
ஷாகீர்
உஸ்மான்
அப்ரா
ஸல்மா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Umar, Shakir, Usman, Afra, Salma
ஸாதிக்
அக்ரம்
அப்லா
அம்னா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Sadik, Akram. Afla, Amna
அப்துர் ரஹ்மான், சித்தி பாத்திமா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Abdur Rahman, Fathima
மஜீத் நானா (மரம் வெட்டுபவர் )
கமால்
நாஸர்
நாஸிர் ஆகியோரின் சகளையும்
Sakala of Majeed Nana, Kamal, Nasar, Nazir
இஸ்ஸதீன்
ஆயிஷா உம்மா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Izzadeen, Ayisha Umma
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 21-08-2025 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 21-08-2025 Thursday Morning 10.00 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place