Janaza – உமைர் (Umair) – மல்வானஹின்னை (Malwanahinna)

820 மல்வானஹின்னை (Malwanahinna)

மொஹமட் உமைர் அவர்கள் ஜப்பானில் காலமானார்கள்
M F M Umair Passed Away in Japan

புவாத், சீனத்தில் முனவ்வரா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Fuward, Zeenathl Munawwara

மர்ஹூம் மவுஸூப், நசூபா (அஸ்னா மஹல்லா) தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Mawsoof, Nasoofa (Asna Mahalla)

இல்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ilma

அம்மார்
முஹம்மத் அலி ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Ammar, Muhammed Ali

ஆஸ்கர் (ஜப்பான் )
சூல்பி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Askar (Japan), Zulfi

ஜனாஸா நல்லடக்கம் ஜப்பானில் இடம்பெறும்
Janaza burial will held on Japan

Check Also

Janaza – ரம்ஸான்(Ramzan) – 7ம் கட்டை (7th Mile Post)

இல. 660/3, 7ம் கட்டை மீக்காத் மஹல்லா மொஹம்மட் ரம்ஸான் அவர்கள் காலமானார்கள் உடவெலிக்கெட்டிய மர்ஹூம்களான ஜனைதீன், சித்தி பாத்திமா …

Free Visitor Counters Flag Counter