புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)
M.C.M. fபரீன் அவர்கள் காலமானார்கள்
M C M Fareen Passed Away
மர்ஹும் காசிம் மற்றும் சித்தி ஹனூனா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Kasim & Sithi Hanuna
இஸ்ஹாக், Gகனீஸா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Inshakm Ganeesha Umma
இஸ்மியா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ismiya
fபைஸ்
இன்ரீபா
யூனுஸ் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Faiz, Inrifa, Yoonus
பெளஸர் (Botswana)
fபஸ்லின் (கனடா)
ரிஸானா
சிfபாயா ஆகியோரின் சகோதரரும்
Brother of Fawzer, Fazlin, Rizana, Sifaya
இஹ்ஸான் (Botswana)
இஜாஸ் ஹாபிழ் (IG Print)
இஸ்fபானியா ஆகியோரின் மைத்துனரும்
Brother-in-law of Ihshan, Ijaz Hafiz, Isfaniya
அஸ்வர் (Japan) அவர்களின் சகளையும் ஆவார்
Sakala of Azwar (Japan)
நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place