246/1 தெமடகஹமுல தென்ன (Demata-Gahamula-Thenna), பத்ரியீன் மஹல்லா (Badriyeen Mahallah)
நஸீரா அவர்கள் காலமானார்கள்
Nazeera Passed Away
மர்ஹூம் அல்ஹாஜ் சஹாப்தீன் (தாஜ் லங்கா ஹோட்டல் – கெகிராவ) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Al-haj Sahabdeen (Thaj Lanka Hotel – Kekirawa)
மர்ஹூம்களான ஷாஹூல் ஹமீத் , ரஹ்மா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Shahul Hameed, Rahma Umma
மர்சூக் , ராஹியா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Marsook, Rahiya Umma
ஹாபிஸ்
முஜிபுர்ரஹ்மான் மௌலவி
ஆஷிர்
ஷாமிலா
றைய்ஸா
ருக்ஷானா
வஸீமா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Hafiz, Mujiburrahman Moulavi, Azir, Shamila, Raiza, Rukshana, Wazeema
உஷாம் (கட்டார் )
அன்சாப்
சிஹ்னாஸ் பர்வின்
ருகைய்யா
ஷம்லா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Usam (Qatar), Ansaaf, Sihnas Farwin, Rukaiyya, Shamla
இர்ஷாத்
சுபியான்
இல்யாஸ் ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Irshard, Sufiyan, Ilyas
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 14-08-2025 வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 14-08-2025 Thursday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place