Janaza – M.I.M.அமீன் (Ameen) – வராகஸ்ஹின்னை (Waragashinna),

203 வராகஸ்ஹின்னை (Waragashinna), பலாஹ் மஹல்லா (Falah Mahalla) *

அல்ஹாஜ் M.I.M.அமீன் (கொழுந்து கடை) அவர்கள் காலமானார்கள்
Al Haj Ameen (Kolunthu Kadai) Passed Away

ஸியாதா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Ziyadha

மர்ஹூம்களான அல்ஹாஜ் மொஹமட் இஸ்மாயில், ரஹ்மா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Ismail, Rahma Umma

மர்ஹூம்களான அல்ஹாஜ் K.S.H.M.ஸஹீட் (போஸ்ட் மாஸ்டர் ), குறைசா உம்மா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Saheed, Kuraisha Umma

ஸைத் நாஸிக்
அம்னா
அம்ஜாத்
அஸ்ஹா
அம்ரா ஆகியோரின் அன்பு தந்தையும்

Father of Zaid Nazik, Amna, Amjard, Asha, Amra

அல்ஹாஜ் அப்துர் ரஹ்மான் (Japan) அவர்களின் மாமனாரும்
Father-in-law of Abdur Rahman

அல்ஹாஜ் நஜீப்
மர்ஹூம் அல்ஹாஜ் முர்ஷித்
பாயிஸா ஆசிரியை
ஸியானா ஆசிரியை
கன்சுல் கரீமா ஆகியோரின் சகோதரரும்

Brother of Najeeb, Murshid, Fayisa, Ziyana, Kansul Kareema

மர்ஹும் நியாஸ் ஆசிரியர்
அல்ஹாஜ் ஜவாட் (Japan)
ரிசான்
அல்ஹாஜ் முர்ஷீத்
மசாஹீம்
நளீம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்

Brother-in-law of Niyas Sir, Jaward, Rizan, Murshid, Mazahim, Naleem

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 13-08-2025 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 13-08-2025 Saturday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter