Janaza – ஸவாஹிரா உம்மா (Zawahira Umma) – நீரல்லை (Neeralla),

603 நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla) *

ஸவாஹிரா உம்மா அவர்கள் காலமானார்கள்

மர்ஹூம் அப்துல் அஸீஸ் அவர்களின் அன்பு மனைவியும்

அத்தாஸ்
அஸாமில்
பர்ஸானா
பஸீனா
பர்ஹானா
பனூஸா ஆகியோரின் அன்பு தாயும்

நீரெல்ல ஜமால்தீன் தம்பதிகளின் அன்பு மகளும்

புளுகொஹதென்ன வெளிகட்டிய செய்னுல் ஆப்தீன் தம்பதிகளின் மருமகளும்

மர்ஹூம் உவைஸ்
ராஸிக்
மர்ஹூம் நவ்ஸில்
அனீஸ் ஆகியோரின் மாமியாரும்

ரியாழ்தீன் (A one )
மர்ஹூம் ஹுவைல்தீன்
செய்யது மொஹமட்
இல்யாஸ்
ரிழ்வான்
பைஸால்
ரம்சீன்
நுவைஸா
ரிஹானா ஆகியோரின் சகோதரியும் ஆவார்

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 17-07-2025 வியாழக்கிழமை மாலை 4.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 17-07-2025 Thursday Evening 4.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter