303/8 துனுவில ரோட் (Dunuwila Road), அஸ்ஹரியா மஹல்லா (Azhariya Mahalla)
பரீதா உம்மா அவர்கள் காலமானார்கள்
Fareeda Umma Passed Away
மர்ஹூம் பழீல் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Faleel
மர்ஹூம்களான அப்துல் மஜீத், செய்னம்பு நாச்சியார் தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Late Abdul Majeed and Seynambu Nachiyar
மொஹமட் பைசல்
அமீன் (ஜப்பான்)
ரம்ஸியா
ரஸ்மியா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Mohamed Faizal, Ameen (Japan), Razmiya, Ramziya
சனூஸ் (பெட்ரோல் நிலையம் குடுகல)
ரம்சீன் (Lanka Gold House-Kandy)
ஐனுல் ரிம்ஸி
சுமையா ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Sanus (Petrol Station Kudugala), Ramseen (Lanka Gold House-Kandy), Ainul Rimsi, Sumaiya
மர்ஹூம் சமூன்
மர்ஹூம் தையூப்
மர்ஹுமா தெஸீமா உம்மா
அகிலா உம்மா
நஸீதா உம்மா
பீபி
நசீர்
அஜி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்
Sister-in-law of Marhum Samoon, Marhum Tayyub, Marhuma Jasema Umma, Akila Umma, Naseetha Umma, Bibi, Naseer, Aja
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 14-07-2025 திங்கட்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 14-07-2025 Monday Evening 3.30 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place