568 நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla)
சேகு தாவூத் அவர்கள் காலமானார்கள்
Sehu Dawood Passed Away
மர்ஹூம்களான ரியால் மௌலவி, மிஸிரியா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Riyal Moulavi, Misriya
ரிபாஸா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rifasa
லுக்மான் அவர்களின் அன்பு தந்தையும்
Father of Lukman
மர்ஹூம் அப்துர் ரஹ்மான்
மர்ஹூம் மொஹிதீன்
பிஸுறுலாபி
முஜிபுர்ரஹ்மான்
மர்ஸுகா
ஆயிஷா பேகம்
ஷபீகா
மர்ஹுமா ரஹீமா ஆகியோரின் சகோதரரும் ஆவார்
Brother of Abdur Rahman, Mohideen, Bisurulafi, Mujibur Rahman, Marsuka, Ayisha, Shafeeka, Raheema
நல்லடக்க நேரம் பின்னர் அறிவிக்கப்படும்
The timing will be announced later
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place