Janaza – கைருன்னிஷா (KairunNisha) – கஸாவத்தை (Kasawatte)

417/A கஸாவத்தை (Kasawatte), பட்டுகொட (Batugoda), முனீர் மஹல்லா (Muneer Mahallah) *

கைருன்னிஷா அவர்கள் காலமானார்கள்
KairunNisha Passed Away

செய்யத் முஹம்மத் , சல்மா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Seyyad Muhammed, Salma Umma

ஷஹீத் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Shaheed

தாஹா
புஹாரி
நவ்சாத்
பாருக்
பாஸின்
நஸீம்
ஹசான்
ஹஸீமுன்னிஷா
மபாஹிமா
கைஜம்மா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Thaha, Buhary, Nawsard, Farook, Fazin, Naseem, Hasaan, Hasimunnisha, Mafahima, Kaijamma

ரபீக்
பாஹிர்
ரபீக்
ஹாரிஸ் ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Rafeek, Fahir, Rafeek, Haris

அப்துல் ஹமீத் (ரத்து முதலாளி )
சாகுல் ஹமீத்
ஜுனைதீன்
இஸ்மாயில்
மரியம் பீபீ
தாஹிர் ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Abdul Hameed, Shahul Hameed, Junaideen, Ismail, Mariyam Bibi, Thahir

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 11-07-2025 வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 11-07-2025 Friday Night 8.30 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter