Janaza – ஷஹீத் (Shaheed) – 7ம் கட்டை ( 7th Mile Post)

7ம் கட்டை ( 7th Mile Post), மீக்காத் மஹல்லா  (Meekaath Mahallah) *

அல்ஹாஜ் ஷஹீத் அவர்கள் காலமானார்கள்
Al Haj Shaheed Passed Away

மர்ஹூம்களான கோவன்னா மூனா ஸைனுல் ஆபிதீன் , மீரா உம்மா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Kovanna moona Zainul Abdeen, Meera Umma

மர்ஹுமா ஸபீனா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Safeena

பைரூஸா
பாஸிலா
பைஸான் (UK ) ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Fairoosa, Fazila, Faizan (UK)

இம்தியாஸ்
பைரூஸ் (ஜப்பான்)
பதீளா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Imthiyas, Fairoos (Japan), Fatheela

பரீதா
ஹைருன்னிஷா
ஜமீலா
ஹலீம்
சுபைர்
றவூப்
பாத்திமா
கதீஜா
நஜிமுநிஷா
வர்துன்னிஷா ஆகியோரின் சகோதரரும் ஆவார்
Brother of Fareeda, Hairunnisha, Jameela, Haleem, Subair, Rauf, Fathima, Kadeeja, Najimunisha, Wardunisha

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 10-07-2025 வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 10-07-2025 Thursday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter