akurana janaza news 0360

Janaza – சித்தி பரீதா (Sithi Fareedha) – 9ம் கட்டை ( 9th Mile Post)

9ம் கட்டை (9th Mile Post), மாவத்தபொல (Mawathapola)

சித்தி பரீதா அவர்கள் காலமானார்கள்
Sithi Fareedha Passed Away

மர்ஹூம் நிலாப்தீன் மற்றும் கதீஜா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Nilabdeen, Kadeeja Umma

மர்ஹூம் அமீன் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Ameen

அக்ரம் ( UK )
அர்சாட்
அனஸ் ( ஜப்பான்) ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Akram (UK), Arshard, Anas (Japan)

பஸ்மிலா
பஸ்ரினா
அப்ரா ஆகியோரின் மாமியாரும் ஆவார்
Mother -in-law of Fazmila, Fazrina, Afra

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 03-07-2025 வியாழக்கிழமை இரவு 9.00 மணிக்கு 9ம் கட்டை ஜும்மா மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 03-07-2025 Thursday Night 9.00 at 9mp Jummah Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter