136/A குருந்து கஹஎல (Kurundugaha-ela),அஸ்னா மஹல்லா (Asna Mahalla) *
ஹாஜியானி சித்தி முனவ்வரா (ஓய்வு பெற்ற ஆசிரியை) அவர்கள் காலமானார்கள்
Hajiyanai Sithi Munawwara (Rtd Teacher) Passed Away
ஷாஹுல் ஹமீத் , சுபைதா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Shahul Hameed. Subaidha Umma
முஹம்மத் லெப்பை , ஆயிஷா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Muhammed Lebbai, Ayisha Umma
அல்ஹாஜ் தவ்பீக் (முன்னாள் Central Grinding Mill – Kekirawa) அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Thawfeek
அல்ஹாஜ் நஸாஹிர் (சன்லக்ஸ் பேஷன் – மடவளை )
மர்ஹூம் மசாரிஜ்
பஸ்னி (கனடா)
ஹிஷாம் (ஜப்பான் )
நுஸ்ரி (கனடா )
ஷாகிர் (ஜப்பான் ) ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Al-Haj Nazahir (Saunlax Fashion Madawala), Masarij (L), Fazny (Canada), Hisham (Japan), Nushri (Canada), Shakir (Japan)
ஹாஜியானி தஸ்னிமா
மபாஹீரா
ஹாஜியானி பஹீமா
இன்ஸாபா
ருஷ்ணி ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Thasnima, Mafahira, Fahima, Infasha, Ruzni
மர்ஹுமா ஜெஸீமா
மர்ஹுமா ரஹீமா
மர்ஹுமா ஹைருன்னிஷா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Jaseema, Raheema, Hairunnisha
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 18-06-2025 புதன்கிழமை மாலை 3.15 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 18-06-2025 Wednesday Evening 3.15 at Akurana Grand Mosque (Thai Palli)
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place