14/4 வராகஸ்ஹின்னை (Waragashinna), அஸ்னா மஹல்லா (Asna Mahalla)
தாஹிர் அவர்கள் காலமானார்கள்
Thahir Passed Away
அப்துர்ரஹ்மான், பாத்தி முத்து தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Abdurrahman, Fathimuthu
மர்ஹூம் ரமீஷா உம்மா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Rameesha Umma
நூர் முஹம்மத் , காலிஷா தம்பதிகளின் மருமகனும்
Son-in-law of Noor Muhammed, Kalisha Umma
ரஸானா ஆசிரியை (குருகோடை பாடசாலை )
சுல்பி (KIIT Institute)
சில்மியா ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Razana Teacher (Kurugoda School), Zulfi (KIIT), Silmiya
நவாஸ் (Liberty Leathers – Kadugannawa)
பௌமி (Madeena Bakery)
ஸியானா ஆகியோரின் மாமனாரும்
Father-in-law of Nawas, Fawmy, Ziyana
கதீஜா உம்மா
சுபைர்
உவைஸ்
அஸீஸா
கனீமா ஆகியோரின் சகோதரரும்
Brother of Kadeeja Umma, Subair, Uwais, Azeesa, Kaneema
நயீம்
அமீன் என்ஜீனீர்
ஹம்சியா
பரூஹா
ரைஹானா
அஹ்மத் முஹம்மத்
மஹ்ரூப் (சமுர்த்தி )
சித்தி மலீஹா
ஷாஹுல் ஹமீத்
அப்துல் மஜீத்
அஹ்மத் முஹம்மத் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Nayeem, Ameen Engineer, Hamziyah, Farooha, Raihana, Ahmed Muhamed, Mahroof (Samurthi), Sithi Maleeha, Shahul Hameed, Abdul Majeed, Ahmed Muhammed
ஜனாஸா நல்லடக்கத்திற்காக (10/2 டெலிகம் ரோட் இல்லத்தில் இருந்து) 15-03-2025 சனிக்கிழமை காலை 11.45 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time (From 10/2 Telecom Rd) 15-03-2025 Saturday Morning 11.45 at Grand Mosque – Thai Palli
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place