Janaza – நூருள் ஹம்ஸா(Noorul Hmaza) – குருகோடை (Kurugoda)

குருகோடை (Kurugoda)

ஹாஜியானி சித்தி நூருள் ஹம்ஸா (குருகொடை பிறப்பிடம்) அவர்கள் காலமானார்கள்
Sithi Noorul Hmaza (Kurugoda Born) Passed Away

மர்ஹூம்களான HM மொஹிதீன் முன்னால் VC சேர்மன் அக்குறணை, லதீபா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of HM Mohideen Former VC Chairman Akurana, Latheefa Umma

மடவளையைச் சேர்ந்த மர்ஹூம்களான முஹம்மத் சமீன், மர்லியா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Sameen, Marliya (Madawala)

மர்ஹூம் முஹம்மத் முன்ஸிரீன் முன்னால் கோட் முதலியார் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Munsireen (Formar Court Muthaliyar)

ஜாஸில்
பஸீனா
ரிகாஸா-முன்னால் உதவி அதிபர் பதியுதீன் மகளிர் கல்லூரி
பஸ்னா
சட்டத்தரணி ரிப்கா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Jasil, FAzeena, Rikasa (Former Assistant Principal Badurdeen), Fazna, Rifka Lawyer

சப்ரினா
மர்ஹூம் ரூமி
ARM ஸருஜ்
பாஸில் முஹம்மத்
இன்திகாப் ஆகியோரின் மாமியாரும்

Mother -in-law of Safrina, Roomy, Sarooj, Fazil, Inthikaf

மர்ஹுமா நஸீமா துர்ரத்
மர்ஹுமா இஸ்ஸதுன் நிஸா
மர்ஹுமா ரபீகுன்னிஸா
மர்ஹூம் வஸீர்
மர்ஹூம் M.அஸ்ஹர்,
மர்ஹுமா ஜெஸீரா நஸ்லி
முஹம்மத் ஹில்மி
தீனா மஸாய்தா
பஸால் முஹம்மத்
ஸருக்
அஸாத் முஹம்மத்
ராஜி ஆகியோரின் சகோதரியும்

Sister of Naseema Durrath, Izzathunnisha, Rafikunnisha, Waseer, Azhar, Jaseera Nasly, Hilmy, Theena masayitha, Fazal, Zarook, Azath, Raaji

மஹ்மூதா
நூருல் இனான்
ரமீஸா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்

Sister-in-law of Mahmooda, Noorul Inan, Rameesa

61/2 A, வட்டாரந்தென்ன ஒழுங்கையிலிருந்து பி.ப. மூன்று (3) மணிக்கு, மஹியாவை ஜூம்மா பள்ளிவாயலுக்கு நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படும்.

Janaza Time 12-03-2025 Wednesday Evening 3.00 at Mahiyyawa Jummah Mosque

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter