78/3 புளுகொஹதென்ன (Bulugohatenna), தாய் பள்ளி மஹல்லா (Thai Palli Mahallah)
மில்ஹான் (TikMe Delivery Service) அவர்கள் காலமானார்கள்
Milhan Passed Away
அல்ஹாஜ் அன்வர் (பைதுல் மால் நிருவாக சபை உறுப்பினர்), சித்தி ஜெஸீமா தம்பதிகளின் அன்பு மகனும்
Son of Anwar Hajiyar, Sithi Jaseema
நஸ்ரிஹா அவர்களின் அன்பு கணவரும்
Husband of Nasriha
ஹுமைத்
இமாத்
நிஹ்லா
முஆத் ஆகியோரின் அன்பு தந்தையும்
Father of Humaid, Imad, Nihla, Muaad
பாத்திமா பரஹா அவர்களின் சகோதரரும்
Brother of Fathima Faraha
நளீர்
அனஸ்
ருக்ஸான் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
Brother-in-law of Naleer, Anas, Rukshan
ஜனாஸா நல்லடக்கத்திற்காக 25-02-2025 செவ்வாய்க்கிழமை மாலை 3.30 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்
Janaza Time 25-02-2025 Tuesday Evening 3.30 at Grand Mosque – Thai Palli
இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!
Akurana Today All Tamil News in One Place