Janaza – பரீதா (Fareedha) – துனுவில ரோட் (Dunuwila Road)

73 துனுவில ரோட் (Dunuwila Road), சாலிஹீன் மஹல்லா (Saliheen Mahalla) *

பரீதா அவர்கள் காலமானார்கள்
Fareedha Passed Away

மர்ஹூம்களான அல்ஹாஜ் அப்துல் மஜீத் (பச்சத்தண்ணி மாமா, ரஹ்மா உம்மா தம்பதிகளின் அன்பு மகளும்
Daughter of Abdul Majeed, Rahma Umma

அல்ஹாஜ் அப்துல் கபூர் அவர்களின் அன்பு மனைவியும்
Wife of Abdul Gafoor

மர்ஹூம்களான ஐதுரூஸ் , சவ்தா உம்மா தம்பதிகளின் மருமகளும்
Daughter -in-law of Aiduroos, Sawda Umma

வஸீம் அக்ரம்
ஹஜ் காமில்
ரிமாசா ஆகியோரின் அன்பு தாயும்

Mother of Waseem Akram, Haj Kamil, Rimasa

ஹஸ்மி (ஜப்பான் ) அவர்களின் மாமியாரும்
Mother -in-law of Hasmi (Japan)

ஷாஹுல் ஹமீத்
அல்ஹாஜ் மன்சூர் (சனூன் )
அல்ஹாஜ் ரவ்ப்டீன்
அல்ஹாஜ் ஜவாத்
அல்ஹாஜ் புஹார்தீன்
ஷாஜஹான்
மர்ஹூம் ஹுனைஸ்டீன்
ஹாஜியானி நவாஸியா

மர்ஹுமா ஹாஜியானி ஸரீனா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Hameed, Mansoor (Sanoon), Rawfdeen, Jawath, Buhardeen, Shajahan, Hunaisdeen, Nawasiya, Sareena

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 01-02-2025 சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 01-02-2025 Saturday Night 9.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter