Janaza – மெமூதா பீபீ (Memutha Bebe) – நீரல்லை (Neeralla)

நீரல்லை (Neeralla), அகபா மஹல்லா (Akaba Mahalla)

ஹாஜியானி மெமூதா பீபீ அவர்கள் காலமானார்கள்
Memutha Bebe Passed Away

மர்ஹூம்களான லத்தீப் பாய், ஸபா உமமா தம்பதிகளின்அன்பு மகளும்
Daughter of Latheef Bai, safa Umma

மர்ஹூம் ஜபூர்தீன் புவாத் (பிரதேச சபை உறுப்பினர்)அவர்களின் அன்பு மனைவியும்
Wife of late Jaburdeen (akurana Pradesiya Saba Member)

ரிஸானா
ரியாஸ்
முஸம்மில்
நவாஸ்
ஷர்மிளா ஆகியோரின் அன்பு தாயும்
Mother of Rizana, Riyas, Muzammil, Nawas, Sharmila

பாயிக் (ஜப்பான் )
றம்ஸான் (சுவிஸ் )ஆகியோரின் மாமியாரும்
Mother -in-law of Fayik (Japan), Ramzan (Swiss)

மர்ஹூம் நூறா பாய்
மர்ஹூம் ரபீக் பாய்
மர்ஹூம் இக்பால் பாய்
மர்ஹூம் சத்தார் ஹாஜி
ஜிக்கர் பாய்
அஸ்வி
ரிஸ்வி (ஜப்பான் )
முஸ்தாஜ் பீபீ
மர்ஹுமா றிஸ்மிலா
செய்துன் நிஷா ஆகியோரின் சகோதரியும் ஆவார்
Sister of Noora Bai, Rafeek Bai, Iqbal Bai, Sathar Haji, Jikkar Bai, Asvi, Risvi (Japan), Mumthaj Bibi, Rizmila, Seythun Nisha

ஜனாஸா நல்லடக்கத்திற்காக 27-11-2024 புதன்கிழமைமாலை 3.00 மணிக்கு தாய் பள்ளி மையாவாடிக்கு எடுத்துச் செல்லப்படும்

Janaza Time 27-11-2024 Wednesday Evening 3.00 at Akurana Grand Mosque (Thai Palli)

இறைவா! … மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு ந பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

Check Also

Janaza – பாயிஸ் (Fayis) – உடவெளிகெடிய (Udaweliketiya)

73 உடவெளிகெடிய (Udaweliketiya), புளுகொஹதென்ன (Bulugohatenna), சின்னப் பள்ளி மஹல்லா (Sinnappalli Mahalla) * அல்ஹாஜ் பாயிஸ்அவர்கள் காலமானார்கள்Al Haj …

Free Visitor Counters Flag Counter